எனது இயற்பெயர் சாவித்திரி. சிறு வயதிலிருந்தே கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சாண்டில்யன், கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் அம்மா மற்ற ஏனைய எழுத்தாளர்களின் கதையை விரும்பி படித்திருக்கிறேன். வாசிப்பு என் எண்ணங்களை மேம்படுத்தியது. அதன் பலனாக சிறு கவிதைகளில் தொடங்கி இன்று கதையாக வளர்ந்து உள்ளது. படித்து மகிழ்ந்து தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No questions yet.