Discover talented authors and their top-rated works
26 authors found
@mukilavani
வீரத் தமிழின் பெண் மகள், வார்த்தைகளின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பும், தமிழ் தாயை நேசிக்கும் மகள்.
@rajeswari7527
சிந்தனைக் கடலின் எண்ண அலைகளின் ஓசையே எழுத்து.
@kalai_muse
I have been writing from my teenage. I always chose Love and Nature to be the themes of my poems, stories, and articles. I sincerely believe only Nature and Love exist here forever.
@pushparajkandaswamy
ஸ்ரீ புஷ்பராஜ் கோவையில் வசிக்கிறேன், எழுத்து உலககிற்கு புதியவன், கொஞ்சம் சிறுகதை கள் எழுதி உள்ளேன், நிறைய பயணம் புத்தகங்கள் படித்து கொண்டே இருப்பவன்.....
@rsavithiri1983
எனது இயற்பெயர் சாவித்திரி. சிறு வயதிலிருந்தே கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சாண்டில்யன், கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் அம்மா மற்ற ஏனைய எழுத்தாளர்களின் கதையை விரும்பி படித்திருக்கிறேன். வாசிப்பு என் எண்ணங்களை மேம்படுத்தியது. அதன் பலனாக சிறு கவிதைகளில் தொடங்கி இன்று கதையாக வளர்ந்து உள்ளது. படித்து மகிழ்ந்து தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@velumani1
Tamil Enthusiasist, Blog writer, Little Humour sense..............and want to explore !
@writerarthi2000
உணர்வுகள் எழுத்தாகும் இடம் என் உலகம். காதலும் வேதனையும் கலந்த சொற்களில், மனங்களுடன் பேசும் தமிழெழுத்தாளர்.