Discover talented authors and their top-rated works
26 authors found
@chenthuran
இயற்பெயர் சுதர்சன் ஈஸ்வரநாதன்; செந்தூரன் ஈஸ்வரநாதன் எனும் புனைபெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். கருத்துரிமை, மனித உரிமைகள், இலக்கியம் தொடர்பில் எழுதிக்கொண்டிருப்பவர். தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். 15 வருடங்கள் இதழியல், பதிப்பகத் துறையில் அனுபவம் கொண்டவர். தற்போது காலச்சுவடில் இணையாசிரியராகப் பணி புரிகிறார்.
@ram_cash
I have been an avid reader since my school days. Even though I read many books (both fiction & nonfiction) in Tamil & English, I started writing only recently. I have written and published 8 books in Tamil & 2 in English. Apart from this, my short stories / columns have come in Kalki, Kanaiyzhi, Andhi Mazhai, Kanmani, and few other Tamil magazines, along with The Week, The Mint, Health Today, Women's Era and few English magazines.
@rithupappu123
நீண்ட தூர பயணம் என் எழுத்து உலகின் கனவு
@dhanalakshmi8985
“Yash Karmugil – சிந்தனைகளை வார்த்தைகளாக மாற்ற விரும்பும் ஒரு எழுத்தாளர்.”
@fairoseb59
Rosni FB Novels ✨ காதலும் ❤️ குடும்பமும் 🏡 வாழ்க்கையின் உண்மை உணர்ச்சிகளாக மாறும் இடம்… இந்த சேனலில் நீங்கள் காண்பது: 💖 மனதை தொடும் காதல் கதைகள் 👨👩👧👦 குடும்ப உறவுகளின் ஆழமான பாசம் ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்க்கை… ஒவ்வொரு எபிசோடும் ஒரு உணர்வு… 📌 இந்த தளத்தில் வரும் கதைகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனை. Subscribe செய்து Rosni FB Novels கதைகளோடு பயணம் செய்யுங்கள் 🌸✨
@vmrsathyaprabha1985
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கதை இருப்பதாக நம்புகிறேன். யதார்த்தமான கதையை வாசிக்க என்னை பின் தொடருங்கள்.
@maivizhi
இருண்ட மாளிகைக்குள் சூரிய கதிர்கள் விழும் காலமும் ஓர் நாள் வரும். அதேபோல் ஒளி வீசும் மாளிகையும் ஓர் நாள் இருண்டு வறண்டு போவதுண்டு. நிஜத்தில் இருப்பது கனவிலும் கனவில் நிகழ்வது நிஜத்திலும் மாற்றுவது இக்காலத்தின் விதி. விதியிலிருந்து மீள முடியாத ஓர் தனிமை நிலையில் தனக்காக ஓர் உலகை தேடும் நான் இங்கே எனக்கான ஓர் உலகை உருவாக்கவே புத்தக வாசலுள் நுழைந்தேன். கதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம்! என்னுடைய கதை உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.