
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, மஹதி, ஜெயந்த், ருத்ரா, மற்றும் சின்னா ஆகிய ஐந்து மாணவர்கள், தேனி மாவட்டத்திலுள்ள சிவ சாவடி என்ற கிராமத்தில் சிலைகள் பேசுவதாகக் கேள்விப்பட்டு அங்கு செல்கின்றனர். அவ்வூர் மக்கள் அவர்களைத் தடுத்தும், மர்மத்தை அறியும் துடிப்புடன் அவர்கள் காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு உயிருள்ளவை போல அசையும் சிலைகளையும், இயற்கைக்கு மாறான மாற்றங்களையும் கண்டு மிரள்கின்றனர். பெரும் மழையில் சிக்கித் தவிக்கும் அவர்கள், ஒரு பழமையான கோவிலுக்குள் நுழைகின்றனர்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by ஸ்ரீ புஷ்பராஜ்