
தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் Coimbatore நகரத்தில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய கொலைகள் நடக்கின்றன. காவல் அதிகாரி மார்ஷல், ஸ்டீபன், கோகுல், பிரசாத் ஆகியோர் விசாரணை செய்யும் போது, உடல்கள் சாதாரண கொலைகள் அல்ல என்பதை உணர்கிறார்கள்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi