
ரகசிய வானியல் அறிவும், தமிழ்ச் சித்தர்களின் மறைந்த மரபும் இணையும் மர்மக் கதை இது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவிலில் கண்டுபிடிக்கப்படும் நட்சத்திர குறியீடு, Chichen Itza மாயன் கோவிலுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வருகிறது. வானியல் ஆராய்ச்சியாளர் அருள் மற்றும் archaeology researcher மாயா, “13வது நட்சத்திர கதவு” என்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரகசியத்தை தேடி பயணம் செய்கிறார்கள். அந்த ரகசியம் சாதாரண வரலாறு அல்ல… மனித நினைவுகளுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான மறைந்த இணைப்பு. இறுதியில், உலகத்தை காப்பாற்ற அருள் மிகப் பெரிய தியாகத்தை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi