
2045-ம் ஆண்டு. AI மனிதர்களுக்கிடையே பேச்சைக் குறைத்துவிட்ட எதிர்காலம். சென்னை கிறிஸ்தவ கல்லூரி (MCC). மழை பெய்கிறது. ரஞ்சன் – கையில் காகிதப் படகு. ஸ்ரீநிதி – கையில் இ-ரீடர். இருவரும் பேசிக்கொள்வதில்லை. AI அவர்களுக்கு ‘தொலைவில் இரு’ என்று எச்சரிக்கிறது. ஆனால் அவர்களின் அடிமனம் பேசுகிறது. அவர்கள் கற்பனைகளை உருவாக்கி, அவற்றை ரசிக்கிறார்கள்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi