
உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் நாடு இழந்து, சமூகம் இழந்து, பெயர் இழந்து, 'நாடற்றோர்' என்ற பெயர் தாங்கி வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவனின் குரலே இந்தக் கதை. அவனுக்கு நான் சிவா என்ற பெயரைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் படிக்கும் போது, உங்கள் மனதில் ஒரு மனிதன் உருவாகட்டும். அவன் வலியை உணருங்கள். அவன் நம்பிக்கையை அறிந்துகொள்ளுங்கள்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi