
பனித்துளிகள் காலை நேரத்தில் பிறக்கின்றன. சூரியன் உதித்தவுடன் மறைந்து விடுகின்றன. ஆனால் சில காதல்கள் அப்படியல்ல. அவை காலம் கடந்தும் வாழ்கின்றன. தூரம் பிரித்தாலும் அழியாது. காத்திருப்பு சோதித்தாலும் உடையாது. உண்மையான பேரன்பு... ஒரு நாள் தனது இலக்கை அடைந்தே தீரும்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi