உண்மையும் பொய்யும் - காதல்
By மெ. கிஷோர் கான்
காதலில் ஊடலும் கூடலும் இயல்பானதே!
அன்பே! நீ சொல்லும்
சின்னச் சின்ன பொய்களும்,
எனக்கு பிடிக்கத்தான் செய்கின்றன!
ஆனாலும்
நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மையும்
உனக்கு பிடிக்காமல் போவதேனோ!
By மெ. கிஷோர் கான்
காதலில் ஊடலும் கூடலும் இயல்பானதே!
Like, bookmark, and rate below
No reviews yet.
Sign in to write a review