என் ஜனனம் நீயடா !
By ARTHVIZHIYAA...
ஒரு உயிரின் அர்த்தம் மற்றொருவரில் முழுமையாக கரையும் காதல் கதை. அவன்/அவள் வந்த பிறகே வாழ்க்கை தொடங்கியது என்ற உணர்வில், காதல் வாழ்க்கையின் ஜனனமாக மாறும் ஒரு ஆழமான உணர்ச்சி பயணம்.
என் அழகே
என் நெஞ்சில் நீ சாய்ந்து
கண்களை மூடி கிடக்கிறாய்
நானோ என் விரல் கொண்டு
உன் கூந்தல் கோதுகிறேன்
உன் விழி மூடி இருக்க
என் விழி உன்னை ரசிக்க
அடடா என்ன அழகோ
என் கண்மணியே !






