என் ஜனனம் நீயடா !
By ARTHVIZHIYAA...
அவன் காதலியை வர்ணிக்கும் அழகிய நடை
என் காதலே என்னவளே
என் கண்மணியே
நீ தூங்கும் நொடி உன்னை என் விழி மூடாமல் ரசிக்க
நீ விழிக்கும் நொடி உன்னை தொட்டு அணைக்க
இது கனவா! நினைவா! என்று தெரியாமல் தவிக்கின்றேன்
இது கனவு என்றால் கனவே கலையதே
இது நினைவு என்றால் நினைவே மறையாதே
விழியோ என்ன அழகு
அது என்னை பார்த்து விழிக்கும் போது பேரழகு
உன் உதடோ சிவந்த ரோஜா இதழ்
அதில் தேன் குடிக்க வண்டாக நான் காத்திருக்க






