காதல் வந்தால்...
By பிறை நிலா
காதல் வந்தால் கவிதைகள் உருவாகும் உருவாகும் எண்ணங்கள் மயக்கும் வண்ணமாகும் வண்ணமாகும் வெண்ணிற பூவினம் சுகந்தமாய் சுகந்தமென சுவாசத்தில் நிறைந்த நினைவுகள் நினைவுகள் எல்லாம் உன் உருவமாக உருவமே உயிராகும் காதல் வந்தால்...
காதல் வந்தால்
கவிதைகள் உருவாகும்
உருவாகும் எண்ணங்கள்
மயக்கும் வண்ணமாகும்
வண்ணமாகும் வெண்ணிற
பூவினம் சுகந்தமாய்
சுகந்தமென சுவாசத்தில்
நிறைந்த நினைவுகள்
நினைவுகள் எல்லாம்
உன் உருவமாக
உருவமே உயிராகும்
காதல் வந்தால்






