திகில்இரவு
By Vs prabha
இரவில் ஏற்படும் மர்மம், குழப்பம் சுவாரஸ்யத்துடன்
ஏலக்காய் டீ,!
இந்த மழைக்கு இதமாக இருந்தது,.
படார்,!
மாடியிலிருந்து சத்தம்,.
ஏய் ,! பசங்களா ஏத போட்டு உடைச்சீங்க,
நிம்மதியா உட்கார விட மாட்டங்க,.
எழுந்து படி, ஏறி மாடியிலுள்ள ரூமிற்கு சென்றேன்,.
அஸ்வின் , அபி,
எங்க இருக்கீங்க,.
டிரெஸ்ஸிங் டேபிள் கீழே விழுந்து பொருள் எல்லாம் சிதறி கிடந்தது,.
இவங்கள, ¡
ரெண்டும் பால்கனியில் நின்று
பேப்பர் கப்பல் செய்து விளையாடி க்கொண்டிருந்தது,.
ஏய் டிரெஸிங் டேபிளை யார் தள்ளிவிட்டா,..
விழுந்துடுச்சா, எப்படி,.
ஏய் பொய் சொல்லாதீங்க,.
அம்மா,! நாங்க இங்கதான் இருக்கோம்.
எப்படி அதுவா விழுந்தது,.?
சரி கொஞ்சம் ஹெல்ப் பண்ண வாங்க,.
அம்மா, நாங்க செஞ்ச கப்பல மழைதண்ணில விடலாமா,
அபி, போட்டி வச்சா என் கப்பல் தான் ஜெயிக்கும்,..
இருவரும் பேசி கொண்டே இருக்க,
டேபிளை நிமிர்த்து வைத்து,
மூவரும் சேர்ந்து அடுக்கினோம்.
நன்கு இருட்டிவிட்டது,
நைட் செம மழை இருக்கு,.
நாளைக்கும் ஸ்கூல் லீவு தான் ஜாலி,
துள்ளி குதித்தாள் அபி.,
சரி, வாங்க கீழ போகலாம்.
அம்மா! கப்பல்,?? - அபி.
வீட்டு வாசல்ல தண்ணி போகும்ல.. அதுல விடலாம்.
என்றான் என் புதல்வன்,.
பிள்ளைகளுக்கும் பிஸ்கட், டீ கொடுத்து விட்டு,
நைட் ஃடிபனிற்கு தக்காளி தொக்கு செய்து வைத்தேன்.
கரண்ட் வேறு இல்லை,.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செய்ய முடியாது,.
இங்கு இப்படித்தான் மழை, காற்று னு எதுவும் வந்துடக்கூடாது, உடனே கரண்ட்
ஆஃப் செய்து விடுவார்கள்.
வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது,.
நன்றாக பழக்கம் ஆகிவிட்டது,. இந்த பகுதி,.
ஒரே பிரச்சனை,
அவசரத்திற்கு
எதுவும் வாங்க, அடுத்த தெரு
கடைக்குதான் போக வேண்டும்.
எங்க தெரு முட்டு சந்து,
இங்கொன்றும் அங்கொன்றுமாக நாலே வீடுதான்.
இந்த பகுதி ஊருக்கு அவுட்டர் தான்.
அந்த நேரத்தில் எங்கள்
பட்ஜெட்டில் இங்கு தான் வீடு
வாங்க முடிநதது,.
அவருக்கு ஆபிஸ், இங்கிருந்து
ஒரு மணி நேரம் பஸ் டிராவல்,.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் வேன்
வந்து விடுகிறது,.
அதற்கே வருமானத்தில் பாதி போய்விடுகிறது,.
மாமியார் வீடு பெரிய இடம் தான்.,
அண்ணன், தம்பிங்க மூணுபேர்,.
மாமனார் இறந்ததும் சொத்து பிரச்சனை,.வந்துவிட
தினம் தினம் சண்டைகள்,
யாரையும் குறை சொல்ல விரும்பாமல்,
அமைதியாக,
வெளியேறிவிட்டோம்.
அஸ்வின் ஐந்தாம் வகுப்பும்,
அபி மூன்றாம் வகுப்பும்,
படித்து கொண்டிருக்கிறார்கள்.
ஃபோன் அடித்தது,.
ஹாய் அப்பா, எப்ப வருவீங்க,.
ம், ம், ஓகே ப்பா,
கண்டிப்பா கூட்டிட்டு போணும்,
ம்,
ம்மா, ம்மா அப்பா உங்ககிட்ட பேசணுமாம், ஃபோனை கொடுத்துவிட்டு சென்றான் அஸ்வின்.
என்னங்க, எங்க இருக்கீங்க,.
இன்னும் கிளம்பலம்மா,
இங்க வேலை முடியல,
எப்படியும் நாளைக்கு மதியானம்
தான் கிளம்புவோம்,.
ஓ, அப்படியா,
சரி நான் அப்புறம் பேசுறேன்.
ஆபிஸ் விஷயமாக வெளியூர் போயிருக்கிறார் என் கணவர்,.
மழை, கரண்டு வேறு இல்லை,
ஏதோ போல் இருந்தது,..
அம்மா, அம்மா கப்பல் விடனும்
மா, என பிள்ளைகள் அடம்
பிடிக்க, கதவை திறந்து
பார்த்தேன். வடக்கு பக்கம்
இருந்த கமலம்மா , வீட்டு
வாசலில் தான் நின்று
இருந்தார்.
தெற்கு பக்கம் இருந்த பாட்டியும்
மாடியில் தான் நின்று
கொண்டிருந்தார்.
பிள்ளைகளை விளையாட
ச்சொல்லி விட்டு, மாவு பிசைந்து
சப்பாத்தி செய்து வைத்தேன்.
கடிகாரத்தை பார்த்தால் மணி 6
ஐ தாண்டி விட்டது,.
வீட்டில் ஒவ்வொரு இடத்திலும்
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்.
அபி, வாங்க ரெண்டு பேரும்
உள்ள,
இருவரும் உள்ளே வர,
அஸ்வின் சாவி எடுத்து கதவை
லாக் பண்ணிட்டு வா,.!
ஏம்மா, அப்பா எப்படி வருவார்,
என மகள் கேட்டாள்.
அப்பா நாளைக்கு தான் வருவார்
ஊர்லருந்து இன்னும் கிளம்பல,
சே, போரடிக்கும் .
ஏய் அபி ! அப்பா நாளைக்கு
வந்தவுடன் சினிமாக்கு
போலாம் '. என்றான் அஸ்வின்.
ம், போகலாம் ஜாலி,, ஜாலி,,.
ஏய்! கத்தாதீங்க தெருவே
அமைதியா இருக்கு.
எல்லாம் தூங்கிட்டாங்க போல,
என்றான் அஸ்வின்,.
அண்ணன் சொன்னதும் அப்படி
ஒரு சிரிப்பு என் பெண்ணிற்கு,.
ஆமா, வாங்க நாமளும் சீக்கிரம்
தூங்கலாம்,. என்றேன் நானும்
சிரித்து கொண்டே,.
வராண்டாவிலும் ஒரு மெழுகு
வர்த்தி வைத்தேன்,.
பிள்ளைகள்
விளையாடிக்கொண்டே
இருந்தார்கள்,.
நான் சிறுவயதில் இருக்கு போது
இருமல் மருந்து பாட்டிலில்
மண்ணென்ணை ஊற்றி
பாட்டிலின் மூடியில் ஓட்டை
போட்டு, திரியை சொருகி
விளக்கு ஏற்றி வைப்பார்கள்,.
என் அம்மா.,
திரி மண்ணென்ணையை
உறிஞ்சி நன்கு எரியும்.
காற்றில் கூட அணையாது.
நாங்களும் இப்படித்தான்,,
கரண்ட் , போய்விட்டால் ஆடும்
ஆட்டத்திற்கு அளவேயில்லை.
தீச்சுடரில் ஆள்காட்டி விரலை
வைத்து எடுத்து விளையாடுவது,
நிழலில் உருவம் செய்வது என,
அம்மா, அம்மா,
பசிக்குது,.
ம், இதோ வர்றேன்,.
என இருவருக்கும் ஊட்டி விட்டு
நானும் சாப்பிட்டேன்.,
ஃபோன் பெல் அடித்தது,.
மகள் பேசினாள், அவள் அப்பா
தான்.
ம், சாப்பிட்டேன் பா,
நீங்க,
ஆங் , கொடுக்கிறேன். அம்மா
இந்தாங்க,
ம், சரி பார்த்துகிறேன்,.
சரி,. வாங்க,.
என போனை வைத்தேன்,.
அம்மா தூக்கம் வருது,. என
பிள்ளைகள் கட்டிலில்
படுத்தார்கள், கரண்ட்
இருந்தாலும் சிறிது நேரம் டி. வி.
பார்க்கலாம்,.
பிள்ளைகளுக்கு பெட்ஷீட்
போர்த்திவிட்டு நானும்
படுத்தேன். மணி 10:30 இடி,
மின்னல் என நல்ல மழை,.
விளையாடிய களைப்பில்
பிள்ளைகள் அயர்ந்து
தூங்கிவிட்டார்கள்,..
எனக்கு தான் தூக்கமே
வரவில்லை,.
கடிகாரத்தில் நொடி முள் நகரும்
சத்தம் கூட கேட்டது,.
ஜன்னல் கதவுகளை ஏதோ
சுரண்டுவது போல் இருந்தது,.
எலியா,.??
இந்த மழையில் எலி ஏன்
வரப்போகிறது,.
இல்லை, இல்லை யாரோ
ஜன்னலை திறக்க
முயற்சிக்கிறார்கள்,.
அந்த சத்தம் நின்று விட்டது,.
கண்டிப்பா யாரோ ஆட்கள் தான்
காலடி சத்தம் கேட்கிறது,.
வேகமாக கதவின் சாவிதுவாரம்
வழியாக பார்த்தேன், ஒன்றும்
தெரியவில்லை,.
யாரு,. என்ன செய்ய இப்பொழுது,..
நீயூஸ் பேப்பரில் பார்த்த பல
செய்திகள் ஞாபகம் வந்து
பயமுறுத்தின.
சிறிது நேரத்திலேயே மறுபடியும்
காலடி சத்தம், மழைநீர்
சகதியில்போராடும் செருப்பின்
இரைச்சல், இந்த முறை
கதவருகே சத்தம் கேட்டது,.
மெதுவாக சென்று சாவிதுவாரம்
வழியாக பார்த்தேன்,.

அதில் ஒரு கண் தெரிந்தது,.
ஆ, கத்த முயன்ற வாயை நானே
அழுத்தி பிடித்து, சுவரில்
சாய்ந்து கொண்டேன்,.
சிறிது நேரம் ஒன்றுமே
புரியவில்லை,.
திருடனா, அல்லது பேய்
எனக்கு அதிலெல்லாம்
நம்பிக்கை இல்லை,.
கண்டிப்பாக திருடனாகத்தான்
இருக்கும்,. வேறு எதற்காக
வீட்டின் அருகில் வருபவன்,
அமைதியாக நிற்க
போகிறான், அதுவும்
சாவி துவாரத்தில் நோட்டம்
விட்டபடி,
போனவாரம் கூட பேப்பரில்
படித்தேன்,.
கதவை உடைத்து
தூங்கிகொண்டிருந்தவர்களை
கொன்று நகை திருட்டு,. என.
அய்யயோ, எனக்கு ஏன் இப்ப
இதெல்லாம் ஞாபகம்
வருகிறது,.
கதவை திறந்து
உருட்டு கட்டையால் அவன்
மண்டைய ஓங்கி அடித்து
விடலாமா,.
திருட வருகிறவன் எப்படி ஒரு
ஆளாக வருவான் ?
ஏதாவது செய்து நாமாக மாட்டி
கொள்ள போகிறோம்,.
முதலில் கதவை திறக்க முடியாத
படி இருக்க,
அருகில் இருந்த த்ரீ சீட் மர
கட்டிலை இழுத்து முட்டு
கொடுத்தேன்,. இதுவே நல்ல
வெயிட் இதை இடித்து தள்ளி
கதவை திறக்க முடியாது,.
கதவை தடவுவது போல்
இருந்தது,. கதவின் தரத்தை
பார்க்கிறானோ எப்படி
உடைக்கலாம் என,.
எனக்கு தெரிந்தது போல் என்
கண்கள், அவனுக்கு
தெரிந்ததா,??
தெரிந்து இருந்தால்
ஆள்நடமாட்டம் இருக்கிறதென
பின் வாங்கியிருப்பானே,.,
வீட்டினுள் இருட்டாக இருந்ததால்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை,.
எனக்குள் என்னென்னவோ
யோசித்து கொண்டிருந்தேன்.
கதவை தள்ளுகிறான்,.
மறுபடியும் கதவை சுரண்டுவது
போல் சத்தம், சிறிது நேரத்தில்
அமைதி.
சாவிதுவாரம் வழியாக மீண்டும்
பார்த்தேன்,

அந்த உருவம் தெரிந்தது,.
சென்று விட்டான் ,.
ஏதாவது கருவி எடுத்து வருவான்
போல, இருந்தாலும் என்னால்
தூங்க முடியவில்லை.
தண்ணீர் ட்ரம்மை மரகட்டில் மீது
வைத்து அதை தண்ணீர்
ஊற்றி நிரப்பி
வைத்தேன், இதை இடித்து தள்ள
முடியாது,.
இந்த இருட்டில் பாத்ரூமில்
இருந்து தண்ணீர் பிடித்து, கை
காலெல்லாம் வலித்தாலும் ,
ஏதோ சாதித்தது போல
இருந்தது,. ஆனாலும் தூக்கம்
வரவில்லை,.
மழை நின்று விட்டது போல,
மீண்டும் சத்தம் ஜன்னலருகே
வந்து நிற்கிறான்.,
கண் விழிக்கும் போது மணி
ஐந்து, எப்போது எப்படி
தூங்கினேன்.
கிச்சனில் லைட் எரிந்தது.
கரண்ட் வந்து விட்டது. லைட்டை
ஆஃப் செய்து படுத்தேன், நேற்று
நைட் நடந்தது,. நினைவு வர,
எழுந்து பார்த்தேன்,.
கதவு மூடிதான் இருந்தது,
அருகே வைத்த பொருட்களுடன்,
பிள்ளைகள் நன்கு தூங்கி
கொண்டிருந்தார்கள்.
இனி பயம் இல்லை,.
பிள்ளைகள் முழிக்கும் முன்
முட்டு கொடுத்த பொருட்களை
எடுத்து வைக்க வேண்டும்,.
அன்று மாலை என் கணவர்
ஊரில் இருந்து வந்து விட்டார்.
சாப்பிடறீங்களா,? காஃபி?
காஃபி கொடு,.
இரவு நடந்ததை சொன்னேன்,.
ஏம்மா, என்னையும்,
அண்ணாவையும் எழுப்பி
விட்ருக்கலாம்ல, நாங்க அந்த
திருடன் கூட ஃபைட் பண்ணி
துரத்தியிருப்போம்,. என்றாள்
மகள்,.
இந்த இடத்தை பத்தி தெரிஞ்சு
தான் இங்க வீடு வாங்கினேன்
இங்க திருட்டு பயம் இல்லை ,.
ரெண்டு சின்னபிள்ளைகள
வச்சிட்டு தனியா இருப்ப,.
விசாரிக்காம இங்க எப்படி
கூப்பிட்டு வந்திருப்பேன்,.
அப்ப நான் பொய் சொல்றேனா,.
அப்படி சொல்லல
நடந்தது என்னன்னு புரியல,. என்றார்,.
என்னமோ போங்க,.
அப்பா சினிமாவுக்கு போலாம்னு
சொன்னீங்க,
டயர்டா இருக்குடா சன்டே
போலாம்,.
இருவர் முகத்திலும் ஏமாற்றம்,.
போங்க மா உங்களால தான்,.
என என் பெண் என்னை
இடித்தாள்,.
இல்ல பாப்பா, அப்பாவுக்கு
தூக்கம் வருது அதான்,.
நைட் டிபன் சாப்பிட்டு விட்டு,
எல்லாம் படுத்துவிட்டோம்,.
பதினொரு மணிவாக்கில்
இன்றும் ஜன்னலில் அதே
சத்தம்,..
யார் அது ? ஜன்னலை திறந்து
பார்த்தால் யாரும் இல்லை,.
சில நிமிடம் கழித்து, கதவை
சுரண்டுவது போல் சத்தம்,.
குரல் கொடுத்தால் ஓடி
விடுகிறார்கள், என மெதுவாக
தாழ்ப்பாளை நீக்கியவுடன்,.
அவன் கதவை தள்ளிக்கொண்டு
கீழே விழுந்தான்,
கதவில் சாய்ந்து கொண்டு
நின்றிருப்பான் போல,
நேற்று நான் பார்த்த அதே
உருவம்,. தான்,.
ஏய் யாரு நீ,.
எத்தனை இருக்கு கிசுகிசுத்தான்,.
என்னது,
சார், மெதுவா பேசுங்க.
அடுத்த வாரம் கவுன்சிலர்
எலெக்ஷன் நான் சொல்ற
கட்சிக்கு ஓட்டு போடுங்க என
சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு
கவரை எடுக்க,
இங்க ஓட்டு இல்ல எங்களுக்கு
எடத்தை காலி பண்ணு,.
ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா
சார்,.
அட, வெளிய போப்பா,. தூக்கம்
வருது,.
இன்னக்கி நாளும் ஒழுங்கா
போய் தூங்கு என கணவர்
சிரிக்க, பிள்ளை களும் மாறி
மாறி கிண்டல் செய்து
சிரித்தார்கள்.
இப்பொழுதெல்லாம் தேர்தல்
என்றாலே ""திகிலிரவு திருடன் ''
தான் ஞாபகம் வருகிறான்,..
(கதையை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்,
நன்றி 🙏🏻, வணக்கம்.).
ஏலக்காய் டீ,!
இந்த மழைக்கு இதமாக இருந்தது,.
படார்,!
மாடியிலிருந்து சத்தம்,.
ஏய் ,! பசங்களா ஏத போட்டு உடைச்சீங்க,
நிம்மதியா உட்கார விட மாட்டங்க,.
எழுந்து படி, ஏறி மாடியிலுள்ள ரூமிற்கு சென்றேன்,.
அஸ்வின் , அபி,
எங்க இருக்கீங்க,.
டிரெஸ்ஸிங் டேபிள் கீழே விழுந்து பொருள் எல்லாம் சிதறி கிடந்தது,.
இவங்கள, ¡
ரெண்டும் பால்கனியில் நின்று
பேப்பர் கப்பல் செய்து விளையாடி க்கொண்டிருந்தது,.
ஏய் டிரெஸிங் டேபிளை யார் தள்ளிவிட்டா,..
விழுந்துடுச்சா, எப்படி,.
ஏய் பொய் சொல்லாதீங்க,.
அம்மா,! நாங்க இங்கதான் இருக்கோம்.
எப்படி அதுவா விழுந்தது,.?
சரி கொஞ்சம் ஹெல்ப் பண்ண வாங்க,.
அம்மா, நாங்க செஞ்ச கப்பல மழைதண்ணில விடலாமா,
அபி, போட்டி வச்சா என் கப்பல் தான் ஜெயிக்கும்,..
இருவரும் பேசி கொண்டே இருக்க,
டேபிளை நிமிர்த்து வைத்து,
மூவரும் சேர்ந்து அடுக்கினோம்.
நன்கு இருட்டிவிட்டது,
நைட் செம மழை இருக்கு,.
நாளைக்கும் ஸ்கூல் லீவு தான் ஜாலி,
துள்ளி குதித்தாள் அபி.,
சரி, வாங்க கீழ போகலாம்.
அம்மா! கப்பல்,?? - அபி.
வீட்டு வாசல்ல தண்ணி போகும்ல.. அதுல விடலாம்.
என்றான் என் புதல்வன்,.
பிள்ளைகளுக்கும் பிஸ்கட், டீ கொடுத்து விட்டு,
நைட் ஃடிபனிற்கு தக்காளி தொக்கு செய்து வைத்தேன்.
கரண்ட் வேறு இல்லை,.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செய்ய முடியாது,.
இங்கு இப்படித்தான் மழை, காற்று னு எதுவும் வந்துடக்கூடாது, உடனே கரண்ட்
ஆஃப் செய்து விடுவார்கள்.
வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது,.
நன்றாக பழக்கம் ஆகிவிட்டது,. இந்த பகுதி,.
ஒரே பிரச்சனை,
அவசரத்திற்கு
எதுவும் வாங்க, அடுத்த தெரு
கடைக்குதான் போக வேண்டும்.
எங்க தெரு முட்டு சந்து,
இங்கொன்றும் அங்கொன்றுமாக நாலே வீடுதான்.
இந்த பகுதி ஊருக்கு அவுட்டர் தான்.
அந்த நேரத்தில் எங்கள்
பட்ஜெட்டில் இங்கு தான் வீடு
வாங்க முடிநதது,.
அவருக்கு ஆபிஸ், இங்கிருந்து
ஒரு மணி நேரம் பஸ் டிராவல்,.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் வேன்
வந்து விடுகிறது,.
அதற்கே வருமானத்தில் பாதி போய்விடுகிறது,.
மாமியார் வீடு பெரிய இடம் தான்.,
அண்ணன், தம்பிங்க மூணுபேர்,.
மாமனார் இறந்ததும் சொத்து பிரச்சனை,.வந்துவிட
தினம் தினம் சண்டைகள்,
யாரையும் குறை சொல்ல விரும்பாமல்,
அமைதியாக,
வெளியேறிவிட்டோம்.
அஸ்வின் ஐந்தாம் வகுப்பும்,
அபி மூன்றாம் வகுப்பும்,
படித்து கொண்டிருக்கிறார்கள்.
ஃபோன் அடித்தது,.
ஹாய் அப்பா, எப்ப வருவீங்க,.
ம், ம், ஓகே ப்பா,
கண்டிப்பா கூட்டிட்டு போணும்,
ம்,
ம்மா, ம்மா அப்பா உங்ககிட்ட பேசணுமாம், ஃபோனை கொடுத்துவிட்டு சென்றான் அஸ்வின்.
என்னங்க, எங்க இருக்கீங்க,.
இன்னும் கிளம்பலம்மா,
இங்க வேலை முடியல,
எப்படியும் நாளைக்கு மதியானம்
தான் கிளம்புவோம்,.
ஓ, அப்படியா,
சரி நான் அப்புறம் பேசுறேன்.
ஆபிஸ் விஷயமாக வெளியூர் போயிருக்கிறார் என் கணவர்,.
மழை, கரண்டு வேறு இல்லை,
ஏதோ போல் இருந்தது,..
( தொடரும்,,,,,, அடுத்த பாகத்தில் ).
ஏலக்காய் டீ,!
இந்த மழைக்கு இதமாக இருந்தது,.
படார்,!
மாடியிலிருந்து சத்தம்,.
ஏய் ,! பசங்களா ஏத போட்டு உடைச்சீங்க,
நிம்மதியா உட்கார விட மாட்டங்க,.
எழுந்து படி, ஏறி மாடியிலுள்ள ரூமிற்கு சென்றேன்,.
அஸ்வின் , அபி,
எங்க இருக்கீங்க,.
டிரெஸ்ஸிங் டேபிள் கீழே விழுந்து பொருள் எல்லாம் சிதறி கிடந்தது,.
இவங்கள, ¡
ரெண்டும் பால்கனியில் நின்று
பேப்பர் கப்பல் செய்து விளையாடி க்கொண்டிருந்தது,.
ஏய் டிரெஸிங் டேபிளை யார் தள்ளிவிட்டா,..
விழுந்துடுச்சா, எப்படி,.
ஏய் பொய் சொல்லாதீங்க,.
அம்மா,! நாங்க இங்கதான் இருக்கோம்.
எப்படி அதுவா விழுந்தது,.?
சரி கொஞ்சம் ஹெல்ப் பண்ண வாங்க,.
அம்மா, நாங்க செஞ்ச கப்பல மழைதண்ணில விடலாமா,
அபி, போட்டி வச்சா என் கப்பல் தான் ஜெயிக்கும்,..
இருவரும் பேசி கொண்டே இருக்க,
டேபிளை நிமிர்த்து வைத்து,
மூவரும் சேர்ந்து அடுக்கினோம்.
நன்கு இருட்டிவிட்டது,
நைட் செம மழை இருக்கு,.
நாளைக்கும் ஸ்கூல் லீவு தான் ஜாலி,
துள்ளி குதித்தாள் அபி.,
சரி, வாங்க கீழ போகலாம்.
அம்மா! கப்பல்,?? - அபி.
வீட்டு வாசல்ல தண்ணி போகும்ல.. அதுல விடலாம்.
என்றான் என் புதல்வன்,.
பிள்ளைகளுக்கும் பிஸ்கட், டீ கொடுத்து விட்டு,
நைட் ஃடிபனிற்கு தக்காளி தொக்கு செய்து வைத்தேன்.
கரண்ட் வேறு இல்லை,.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செய்ய முடியாது,.
இங்கு இப்படித்தான் மழை, காற்று னு எதுவும் வந்துடக்கூடாது, உடனே கரண்ட்
ஆஃப் செய்து விடுவார்கள்.
வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது,.
நன்றாக பழக்கம் ஆகிவிட்டது,. இந்த பகுதி,.
ஒரே பிரச்சனை,
அவசரத்திற்கு
எதுவும் வாங்க, அடுத்த தெரு
கடைக்குதான் போக வேண்டும்.
எங்க தெரு முட்டு சந்து,
இங்கொன்றும் அங்கொன்றுமாக நாலே வீடுதான்.
இந்த பகுதி ஊருக்கு அவுட்டர் தான்.
அந்த நேரத்தில் எங்கள்
பட்ஜெட்டில் இங்கு தான் வீடு
வாங்க முடிநதது,.
அவருக்கு ஆபிஸ், இங்கிருந்து
ஒரு மணி நேரம் பஸ் டிராவல்,.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் வேன்
வந்து விடுகிறது,.
அதற்கே வருமானத்தில் பாதி போய்விடுகிறது,.
மாமியார் வீடு பெரிய இடம் தான்.,
அண்ணன், தம்பிங்க மூணுபேர்,.
மாமனார் இறந்ததும் சொத்து பிரச்சனை,.வந்துவிட
தினம் தினம் சண்டைகள்,
யாரையும் குறை சொல்ல விரும்பாமல்,
அமைதியாக,
வெளியேறிவிட்டோம்.
அஸ்வின் ஐந்தாம் வகுப்பும்,
அபி மூன்றாம் வகுப்பும்,
படித்து கொண்டிருக்கிறார்கள்.
ஃபோன் அடித்தது,.
ஹாய் அப்பா, எப்ப வருவீங்க,.
ம், ம், ஓகே ப்பா,
கண்டிப்பா கூட்டிட்டு போணும்,
ம்,
ம்மா, ம்மா அப்பா உங்ககிட்ட பேசணுமாம், ஃபோனை கொடுத்துவிட்டு சென்றான் அஸ்வின்.
என்னங்க, எங்க இருக்கீங்க,.
இன்னும் கிளம்பலம்மா,
இங்க வேலை முடியல,
எப்படியும் நாளைக்கு மதியானம்
தான் கிளம்புவோம்,.
ஓ, அப்படியா,
சரி நான் அப்புறம் பேசுறேன்.
ஆபிஸ் விஷயமாக வெளியூர் போயிருக்கிறார் என் கணவர்,.
மழை, கரண்டு வேறு இல்லை,
ஏதோ போல் இருந்தது,..
அம்மா, அம்மா கப்பல் விடனும்
மா, என பிள்ளைகள் அடம்
பிடிக்க, கதவை திறந்து
பார்த்தேன். வடக்கு பக்கம்
இருந்த கமலம்மா , வீட்டு
வாசலில் தான் நின்று
இருந்தார்.
தெற்கு பக்கம் இருந்த பாட்டியும்
மாடியில் தான் நின்று
கொண்டிருந்தார்.
பிள்ளைகளை விளையாட
ச்சொல்லி விட்டு, மாவு பிசைந்து
சப்பாத்தி செய்து வைத்தேன்.
கடிகாரத்தை பார்த்தால் மணி 6
ஐ தாண்டி விட்டது,.
வீட்டில் ஒவ்வொரு இடத்திலும்
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்.
அபி, வாங்க ரெண்டு பேரும்
உள்ள,
இருவரும் உள்ளே வர,
அஸ்வின் சாவி எடுத்து கதவை
லாக் பண்ணிட்டு வா,.!
ஏம்மா, அப்பா எப்படி வருவார்,
என மகள் கேட்டாள்.
அப்பா நாளைக்கு தான் வருவார்
ஊர்லருந்து இன்னும் கிளம்பல,
சே, போரடிக்கும் .
ஏய் அபி ! அப்பா நாளைக்கு
வந்தவுடன் சினிமாக்கு
போலாம் '. என்றான் அஸ்வின்.
ம், போகலாம் ஜாலி,, ஜாலி,,.
ஏய்! கத்தாதீங்க தெருவே
அமைதியா இருக்கு.
எல்லாம் தூங்கிட்டாங்க போல,
என்றான் அஸ்வின்,.
அண்ணன் சொன்னதும் அப்படி
ஒரு சிரிப்பு என் பெண்ணிற்கு,.
ஆமா, வாங்க நாமளும் சீக்கிரம்
தூங்கலாம்,. என்றேன் நானும்
சிரித்து கொண்டே,.
வராண்டாவிலும் ஒரு மெழுகு
வர்த்தி வைத்தேன்,.
பிள்ளைகள்
விளையாடிக்கொண்டே
இருந்தார்கள்,.
நான் சிறுவயதில் இருக்கு போது
இருமல் மருந்து பாட்டிலில்
மண்ணென்ணை ஊற்றி
பாட்டிலின் மூடியில் ஓட்டை
போட்டு, திரியை சொருகி
விளக்கு ஏற்றி வைப்பார்கள்,.
என் அம்மா.,
திரி மண்ணென்ணையை
உறிஞ்சி நன்கு எரியும்.
காற்றில் கூட அணையாது.
நாங்களும் இப்படித்தான்,,
கரண்ட் , போய்விட்டால் ஆடும்
ஆட்டத்திற்கு அளவேயில்லை.
தீச்சுடரில் ஆள்காட்டி விரலை
வைத்து எடுத்து விளையாடுவது,
நிழலில் உருவம் செய்வது என,
அம்மா, அம்மா,
பசிக்குது,.
ம், இதோ வர்றேன்,.
என இருவருக்கும் ஊட்டி விட்டு
நானும் சாப்பிட்டேன்.,
ஃபோன் பெல் அடித்தது,.
மகள் பேசினாள், அவள் அப்பா
தான்.
ம், சாப்பிட்டேன் பா,
நீங்க,
ஆங் , கொடுக்கிறேன். அம்மா
இந்தாங்க,
ம், சரி பார்த்துகிறேன்,.
சரி,. வாங்க,.
என போனை வைத்தேன்,.
அம்மா தூக்கம் வருது,. என
பிள்ளைகள் கட்டிலில்
படுத்தார்கள், கரண்ட்
இருந்தாலும் சிறிது நேரம் டி. வி.
பார்க்கலாம்,.
பிள்ளைகளுக்கு பெட்ஷீட்
போர்த்திவிட்டு நானும்
படுத்தேன். மணி 10:30 இடி,
மின்னல் என நல்ல மழை,.
விளையாடிய களைப்பில்
பிள்ளைகள் அயர்ந்து
தூங்கிவிட்டார்கள்,..
எனக்கு தான் தூக்கமே
வரவில்லை,.
கடிகாரத்தில் நொடி முள் நகரும்
சத்தம் கூட கேட்டது,.
ஜன்னல் கதவுகளை ஏதோ
சுரண்டுவது போல் இருந்தது,.
எலியா,.??
இந்த மழையில் எலி ஏன்
வரப்போகிறது,.
இல்லை, இல்லை யாரோ
ஜன்னலை திறக்க
முயற்சிக்கிறார்கள்,.
அந்த சத்தம் நின்று விட்டது,.
கண்டிப்பா யாரோ ஆட்கள் தான்
காலடி சத்தம் கேட்கிறது,.
வேகமாக கதவின் சாவிதுவாரம்
வழியாக பார்த்தேன், ஒன்றும்
தெரியவில்லை,.
யாரு,. என்ன செய்ய இப்பொழுது,..
நீயூஸ் பேப்பரில் பார்த்த பல
செய்திகள் ஞாபகம் வந்து
பயமுறுத்தின.
சிறிது நேரத்திலேயே மறுபடியும்
காலடி சத்தம், மழைநீர்
சகதியில்போராடும் செருப்பின்
இரைச்சல், இந்த முறை
கதவருகே சத்தம் கேட்டது,.
மெதுவாக சென்று சாவிதுவாரம்
வழியாக பார்த்தேன்,.

அதில் ஒரு கண் தெரிந்தது,.
ஆ, கத்த முயன்ற வாயை நானே
அழுத்தி பிடித்து, சுவரில்
சாய்ந்து கொண்டேன்,.
சிறிது நேரம் ஒன்றுமே
புரியவில்லை,.
திருடனா, அல்லது பேய்
எனக்கு அதிலெல்லாம்
நம்பிக்கை இல்லை,.
கண்டிப்பாக திருடனாகத்தான்
இருக்கும்,. வேறு எதற்காக
வீட்டின் அருகில் வருபவன்,
அமைதியாக நிற்க
போகிறான், அதுவும்
சாவி துவாரத்தில் நோட்டம்
விட்டபடி,
போனவாரம் கூட பேப்பரில்
படித்தேன்,.
கதவை உடைத்து
தூங்கிகொண்டிருந்தவர்களை
கொன்று நகை திருட்டு,. என.
அய்யயோ, எனக்கு ஏன் இப்ப
இதெல்லாம் ஞாபகம்
வருகிறது,.
கதவை திறந்து
உருட்டு கட்டையால் அவன்
மண்டைய ஓங்கி அடித்து
விடலாமா,.
திருட வருகிறவன் எப்படி ஒரு
ஆளாக வருவான் ?
ஏதாவது செய்து நாமாக மாட்டி
கொள்ள போகிறோம்,.
முதலில் கதவை திறக்க முடியாத
படி இருக்க,
அருகில் இருந்த த்ரீ சீட் மர
கட்டிலை இழுத்து முட்டு
கொடுத்தேன்,. இதுவே நல்ல
வெயிட் இதை இடித்து தள்ளி
கதவை திறக்க முடியாது,.
கதவை தடவுவது போல்
இருந்தது,. கதவின் தரத்தை
பார்க்கிறானோ எப்படி
உடைக்கலாம் என,.
எனக்கு தெரிந்தது போல் என்
கண்கள், அவனுக்கு
தெரிந்ததா,??
தெரிந்து இருந்தால்
ஆள்நடமாட்டம் இருக்கிறதென
பின் வாங்கியிருப்பானே,.,
வீட்டினுள் இருட்டாக இருந்ததால்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை,.
எனக்குள் என்னென்னவோ
யோசித்து கொண்டிருந்தேன்.
கதவை தள்ளுகிறான்,.
மறுபடியும் கதவை சுரண்டுவது
போல் சத்தம், சிறிது நேரத்தில்
அமைதி.
சாவிதுவாரம் வழியாக மீண்டும்
பார்த்தேன்,

அந்த உருவம் தெரிந்தது,.
சென்று விட்டான் ,.
ஏதாவது கருவி எடுத்து வருவான்
போல, இருந்தாலும் என்னால்
தூங்க முடியவில்லை.
தண்ணீர் ட்ரம்மை மரகட்டில் மீது
வைத்து அதை தண்ணீர்
ஊற்றி நிரப்பி
வைத்தேன், இதை இடித்து தள்ள
முடியாது,.
இந்த இருட்டில் பாத்ரூமில்
இருந்து தண்ணீர் பிடித்து, கை
காலெல்லாம் வலித்தாலும் ,
ஏதோ சாதித்தது போல
இருந்தது,. ஆனாலும் தூக்கம்
வரவில்லை,.
மழை நின்று விட்டது போல,
மீண்டும் சத்தம் ஜன்னலருகே
வந்து நிற்கிறான்.,
கண் விழிக்கும் போது மணி
ஐந்து, எப்போது எப்படி
தூங்கினேன்.
கிச்சனில் லைட் எரிந்தது.
கரண்ட் வந்து விட்டது. லைட்டை
ஆஃப் செய்து படுத்தேன், நேற்று
நைட் நடந்தது,. நினைவு வர,
எழுந்து பார்த்தேன்,.
கதவு மூடிதான் இருந்தது,
அருகே வைத்த பொருட்களுடன்,
பிள்ளைகள் நன்கு தூங்கி
கொண்டிருந்தார்கள்.
இனி பயம் இல்லை,.
பிள்ளைகள் முழிக்கும் முன்
முட்டு கொடுத்த பொருட்களை
எடுத்து வைக்க வேண்டும்,.
அன்று மாலை என் கணவர்
ஊரில் இருந்து வந்து விட்டார்.
சாப்பிடறீங்களா,? காஃபி?
காஃபி கொடு,.
இரவு நடந்ததை சொன்னேன்,.
ஏம்மா, என்னையும்,
அண்ணாவையும் எழுப்பி
விட்ருக்கலாம்ல, நாங்க அந்த
திருடன் கூட ஃபைட் பண்ணி
துரத்தியிருப்போம்,. என்றாள்
மகள்,.
இந்த இடத்தை பத்தி தெரிஞ்சு
தான் இங்க வீடு வாங்கினேன்
இங்க திருட்டு பயம் இல்லை ,.
ரெண்டு சின்னபிள்ளைகள
வச்சிட்டு தனியா இருப்ப,.
விசாரிக்காம இங்க எப்படி
கூப்பிட்டு வந்திருப்பேன்,.
அப்ப நான் பொய் சொல்றேனா,.
அப்படி சொல்லல
நடந்தது என்னன்னு புரியல,. என்றார்,.
என்னமோ போங்க,.
அப்பா சினிமாவுக்கு போலாம்னு
சொன்னீங்க,
டயர்டா இருக்குடா சன்டே
போலாம்,.
இருவர் முகத்திலும் ஏமாற்றம்,.
போங்க மா உங்களால தான்,.
என என் பெண் என்னை
இடித்தாள்,.
இல்ல பாப்பா, அப்பாவுக்கு
தூக்கம் வருது அதான்,.
நைட் டிபன் சாப்பிட்டு விட்டு,
எல்லாம் படுத்துவிட்டோம்,.
பதினொரு மணிவாக்கில்
இன்றும் ஜன்னலில் அதே
சத்தம்,..
யார் அது ? ஜன்னலை திறந்து
பார்த்தால் யாரும் இல்லை,.
சில நிமிடம் கழித்து, கதவை
சுரண்டுவது போல் சத்தம்,.
குரல் கொடுத்தால் ஓடி
விடுகிறார்கள், என மெதுவாக
தாழ்ப்பாளை நீக்கியவுடன்,.
அவன் கதவை தள்ளிக்கொண்டு
கீழே விழுந்தான்,
கதவில் சாய்ந்து கொண்டு
நின்றிருப்பான் போல,
நேற்று நான் பார்த்த அதே
உருவம்,. தான்,.
ஏய் யாரு நீ,.
எத்தனை இருக்கு கிசுகிசுத்தான்,.
என்னது,
சார், மெதுவா பேசுங்க.
அடுத்த வாரம் கவுன்சிலர்
எலெக்ஷன் நான் சொல்ற
கட்சிக்கு ஓட்டு போடுங்க என
சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு
கவரை எடுக்க,
இங்க ஓட்டு இல்ல எங்களுக்கு
எடத்தை காலி பண்ணு,.
ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா
சார்,.
அட, வெளிய போப்பா,. தூக்கம்
வருது,.
இன்னக்கி நாளும் ஒழுங்கா
போய் தூங்கு என கணவர்
சிரிக்க, பிள்ளை களும் மாறி
மாறி கிண்டல் செய்து
சிரித்தார்கள்.
இப்பொழுதெல்லாம் தேர்தல்
என்றாலே ""திகிலிரவு திருடன் ''
தான் ஞாபகம் வருகிறான்,..
(கதையை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்,
நன்றி 🙏🏻, வணக்கம்.).







