உன்னைப் பார்த்த பிறகு
By ஸ்ரீ புஷ்பராஜ்
Jaipur வானம் கீழே இரண்டு இதயங்கள் ஒன்றானது.
உன்னைப் பார்த்த பிறகு
ஒரு ராஜஸ்தான் காதல் கதை
Prithviraj
அமைதியாக வாழ்ந்தவன்.
Samyuktha
சிரிப்பால் எல்லாரையும் மாற்றும் பெண்.
ஆனால்…
Samyuktha-வை பார்த்த பிறகு
Prithviraj வாழ்க்கையே மாறிவிட்டது.
அவளின் தமிழ் அவனுக்கு முழுவதும் புரியாது.
ஆனால் அவள் கண்கள் பேசும் காதல் மட்டும்
அவனுக்கு தெளிவாக புரிந்தது.
Jaipur மழை இரவுகளில் தொடங்கிய அந்த சந்திப்பு…
மெல்ல காதலாக மாறியது.
“உன் மொழி புரியல…
ஆனா உன்னை மட்டும் மனசு விட மாட்டேங்குது…”






