அம்மா
By Mukilavani
அம்மாவை பற்றி.....
அம்மா...
அமைதியாகத் தன்
கவலைகளை மறைத்து,
அலங்காரங்களை மறந்து,
அன்பை மட்டுமே
தன் பிறவியின்
பலனாகக் கொண்டவள்
By Mukilavani
அம்மாவை பற்றி.....
Like, bookmark, and rate below
No reviews yet.
Sign in to write a review