
ரயில் மெதுவாக பாலத்தை கடந்தது. கீழே பனியில் மறைந்த பள்ளத்தாக்கு. ஜன்னல் கண்ணாடியில் வழியும் மழைத்துளிகளுக்கு நடுவே, ஸ்ரீ மீனாவின் சிரிப்பு மட்டும் தெளிவாக தெரிந்தது.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Rosni FB novels