
கொலம்பியாவின் அடர்ந்த காடுகளில், Uitoto பழங்குடியினரின் சடங்குக்குப் பயன்படும் 'யாகி' இலையை ஒரு வேதியியலாளன் களவாடுகிறான். அதன் வீரியத்தை 26 மடங்கு அதிகரித்து, 'Páramo Verde' என்ற புதிய போதைப்பொருளை உருவாக்குகிறான். இது மணமற்றது, சுவையற்றது, எந்த ஸ்கேனருக்கும் சிக்காதது. ஒரு சிறு துளி போதும் – 48 மணி நேரத்தில் மனிதனை ஜோம்பியாக மாற்றும்.
© 2026 ஸ்ரீ புஷ்பராஜ். All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Rosni FB novels